குஜராத்தில் நில அதிர்வு..!! பீதியில் அலறி ஓடிய மக்கள்..!! பெரும் பரபரப்பு..!!

குஜராத் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிா் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியா் அமித் அரோரா தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில், குறைந்த தீவிரம் கொண்ட நிலஅதிா்வுகள் தொடா்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த 200ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 13,800 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

காங்கிரஸ் போட்டியிடும் மக்களவை தொகுதிகள் இதுதான்..!! பச்சைக்கொடி காட்டிய திமுக..!!

Mon Jan 29 , 2024
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தொகுதி பங்கீட்டையும், தொகுதிகளையும் இறுதி செய்யும் முனைப்பில் உள்ளனர். இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தான முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான அக்கட்சியின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை […]

You May Like