மாதம் ரூ.81 ஆயிரம் சம்பளம்.. வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு..!! செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

job 1 1

வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


ஹவில்தார்: 14 இடங்கள்.

சம்பளம்: ரூ.18,000-56,900.

வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., அசுலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். பெண்கள் 152 செ.மீ., உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும்.

வரி உதவியாளர்: 10 இடங்கள்.

சம்பளம்: ரூ.25,500 – 81,100.

வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதானது ஒரு பட்டப்படிப்புடன் ஒரு நிமிடத்தில் 80 எழுத்துக்களை ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு பணியாளர்: 2 இடங்கள்.

சம்பளம்: ரூ.18,000-56,900.

வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.07.2025 தேதியின்படி கணக்கிடப்படும், எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறையின்படி தளர்வு அளிக்கப்படும். விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டுப் பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம்: Archery, Atya-Patya, Ball-Badminton, Basket ball, Body-Building, Bridge, Chess, Cycling, Deaf Sports, Fencing, Goll, Handball, Ice-Hockey, Ice Skiing, Kabadi, Kayaking & Canoeing, Judo, Motor Sports, Para Sports (for sports discipline including in Para Olympics and Para Asian Games), Polo, Shooting, Roll Ball, Rowing, Sepak Takraw, Soft Tennis, Swimming, Taekwondo, Tennis, Triathlon, Volley Ball, Wushu, Yachting, Yogasana, Athletics Badminton, Baseball, Billiards & Snookers, Boxing, Carrom, Cricket, Cycling Polo, Equestrian, Football, Gymnastics, Hockey, Ice-Skating, Judo, Karate Kho-Kho, Mallakhamb, Net Ball, Pencak Silat Power lifting, Shotting Ball, Roller Skating, Rugby Soft Ball, Squash, Table Tennis, Tenpin Bowling Tug-of-war, Weight lifting, Wrestling, Tennis Ball Cricket.

www.kolkatacustoms.gov.in என்ற இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அதனுடன் கல்வித்தகுதி, விளையாட்டுத் தகுதி ஆகிய சான்றிதழ்ளின் நகல்களை இணைத்து ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும்.விண்ணப்பிக் கடைசி நாள் 31.07.2025 ஆகும்.

Read more: முடி சாயம் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்..!! – எச்சரிக்கும் டாக்டர் ரகுநாத்

Next Post

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் கனமழை.. 2 பேர் பலி.. 7 பேர் காயம்..!!

Sun Jun 29 , 2025
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில், இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ நேரத்தில் மொத்தம் 29 தொழிலாளர்கள் முகாமில் இருந்தனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டதாகவும், 7 பேர் காணாமற்போனதாகவும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பின்னர், காணாமல் போனவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 7 தொழிலாளர்களும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை […]
cloudburt

You May Like