மீண்டும் கர்ப்பமான ஐஸ்வர்யா ராய்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதாக சமுக வலைத்தலங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் பரவி வருகின்றன.

பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்தவாரம் திரைக்கு வர உள்ளது. இதனால் திரைப்படத்தை ப்ரொமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.


ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார்.  இதற்காக அவர் மும்மை விமான நிலையத்திற்கு நேற்று வந்திருந்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் மீண்டும் கர்ப்பமாக உள்ளார் என பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தில் சற்று குண்டாக இருப்பதால் ரசிகர்கள் அவ்வாறு பதிவிட்டு வருகின்றனர். மேலும் வயிறு தெரியாதவாறே அவர் உடைகளை அணிந்து வருகின்றார். எனினும் இந்த செய்தியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

aish

ஐஸ்வர்யா ராய் – நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரது திருமணம் கடந்த 2007-ல் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற 10 வயது மகள் இருக்கின்றார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராயின் கதாப்பாத்திரம் மிகப்பெரும் வரவேற்பை பெறும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Next Post

புஷ்பா 2-ம் பாகம் .. லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

Sun Sep 25 , 2022
புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா . உலகம் முழுவதும் வெற்றியைக் கொடுத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்தியில் வெளியான திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கு மேல் சாதனை செய்துள்ளது. இதனிடையே இரண்டாம் பாகம் வெளியாவது பற்றிய எதிர்பார்பபில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் புஷ்பா இரண்டாம் […]
Pushpa Movie Review 696x418 1

You May Like