பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்..
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தம் 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்..
சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 2.06 லட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட வாக்காளர் பட்டியலில் 2.16 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது..
திருச்சி மாவட்டத்திற்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 3.31 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
கரூரில் 79,690 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
தென்காசி மாவட்டத்தில் 1.51 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
தேனி மாவட்டத்திற்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 1.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.74 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
திருவள்ளூர் மாவட்டத்தில் 6.19 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
விழுப்புரம் மாவட்டத்தில் 1.82 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
வேலூரில் 2.15 லடம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.39 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் 24.368 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
நாகை மாவட்டத்தில் 57,338 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் 1.45 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.74 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.53 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
ஈரோடு மாவட்டத்தில் 3.25 லட்சம் பெயர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.17 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.62 லட்சம் பெயர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
திருப்பூர் மாவட்டத்தில் 5.63 லட்சம் பெயர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 பெயர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
மயிலாடுதுறை மாவட்டத்தில் 75,378 பெயர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
கடலூரில் 2. 46 லட்சம் பெயர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7.01 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..
சென்னை மாவட்டத்தில் 14.25 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..



