அமெரிக்காவின் நெவேடாவில் விலங்குகள் நல அறக்கட்டளையில் பராபரிக்கப்பட்டுவரும் பூனை குட்டிகளை தத்தெடுப்போருக்கு பிரபல விமான நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பூனை குட்டிகளுக்கு ஸ்பிரிட், டெல்டா , ஃபிரான்டியர் விமான நிறுவனங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்பிரிட் அல்லது டெல்டாவைத் தத்தெடுப்போருக்கு 250 அமெரிக்க டாலர் மதிப்புடைய 2 விமான டிக்கெட் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ஃபிரான்டியரைத் தத்தெடுப்பவருக்கு 250 அமெரிக்க டொலர் மதிப்புடைய 4 விமான டிக்கெட் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிவரை இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தலாம். ஆனால் அந்த பூனைகளை யார் இதுவரை யாரேனும் தத்தெடுத்தார்களா என்ற விவரங்களை இதுவரை தெரிவிக்கவில்லை.
Next Post
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதா மகாலட்சுமியின் ஒரு நாளைய சம்பளம் எவ்வளவு தெரியுமா…?
Mon Jan 9 , 2023
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சிக்காகவே இந்த தொலைக்காட்சியில் டிஆர்பி அதிகரித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்றுக் கொண்டு நாள் கணக்கில் சம்பளம் பேசி இந்த வீட்டில் விளையாட்டில் பங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் 90 நாட்களை […]
