பள்ளிகளுக்கு இறையன்புவின் கடைசி உத்தரவு……! மாணவர்கள் மகிழ்ச்சி…..!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் செயல்பட தொடங்கிவிட்டனர். மாணவர்களும் அடுத்ததாக தங்களுடைய தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற உள்ளார்.


இந்த நிலையில் தான் அவருடைய கடைசி உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எதுவாக குறைந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்தவும், மாதந்தோறும் மாணவர்கள் தங்கள் படித்த புத்தகங்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு. தலைமைச் செயலாளராக அவர் போடும் கடைசி உத்தரவு இதுவாகும்.

Next Post

விஜய் டிவி பெயரில் நடக்கும் பண மோசடி..!! நிர்வாகம் பொறுப்பல்ல..!! எச்சரிக்கை அறிக்கை வெளியீடு..!!

Fri Jun 30 , 2023
தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வெறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், சூப்பர் ஹிட் சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. விஜய் டிவியில் பாப்புலர் ஆகி அதன் பின் சினிமாவில் நுழைந்து சந்திப்பவர்கள் லிஸ்ட் மிக பெரியது. அதனால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தேடுபவர்கள் ஏராளம். இந்நிலையில், விஜய் டிவியல் வாய்ப்பு வாங்கி […]
WhatsApp Image 2023 06 30 at 10.52.53 AM

You May Like