ஒரே நாளில் ரூ.304 குறைந்த தங்கம் விலை..! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான் காத்திருக்கிறது.


சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் சரிந்து, 5,190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 304 ரூபாய் சரிந்து 41,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.60-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.600 உயர்ந்து ரூ.74,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

தினசரி உங்கள் அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணிப்பவரா நீங்கள்..? அப்படினா இது உங்களுக்குதான்..!!

Fri Jan 6 , 2023
வீட்டை விட்டு 15 மைல் தூரத்தில் பணியாற்றுபவர்கள் மன மகிழ்ச்சியுடன் இருப்பதாக லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நீண்ட தூரம், பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பயணிப்பவர்கள் அதிகளவு அறிமுகமில்லாத வெளிமனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், இவர்களது மனதில் நேர்மறையான எண்ணங்கள் பல உருவாகும் என்று ஆய்வின் தலைவர் டாக்டர் பவுலோ ஆன்சியாஸ் தெரிவித்துள்ளார். வடக்கு இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் பொதுப் […]
தினசரி உங்கள் அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணிப்பவரா நீங்கள்..? அப்படினா இது உங்களுக்குதான்..!!

You May Like