குட்நியூஸ்.. தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்துள்ளது..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,680-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,680-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசு குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கு விற்பனையாகிறது..

RUPA

Next Post

எம்.எல்.ஏ. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! முக்கிய சாட்சி பட்டப்பகலில் படுகொலை..!!

Sat Feb 25 , 2023
எம்.எல்.ஏ. கொலை வழக்கில் தொடர்புடைய சாட்சி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் என்பவர் கடந்த 2005இல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏவும், எம்.பி.யுமான அதிக்யு அகமது கைது செய்யப்பட்டார். மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு அகமது தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய […]
எம்.எல்.ஏ. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! முக்கிய சாட்சி பட்டப்பகலில் படுகொலை..!!

You May Like