அரசு வழங்கும் மானியம்…! 9 முதல் 11-ம் தேதி வரை இலவச பயிற்சி…! முன் பதிவு அவசியம்…!

தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌,சென்னை, பொருட்கள்‌ சேவை மற்றும்‌ வரி மற்றும்‌ மின்‌ வழிச்‌ சீட்டு குறித்த இணையவழி பயிற்சியினை வரும்‌ 09.03.2023 தேதி முதல்‌ 11.03.2023-ம்‌ தேதி வரை (காலை 10.30 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை) வழங்க உள்ளது.


இப்பயிற்சியில்‌ பொருட்கள்‌ சேவை மற்றும்‌ வரி மற்றும்‌ மின்‌ வழிச்‌ சீட்டு & அடிப்படை கணக்குகள்‌ விதிமுறைகள்‌ மற்றும்‌ ஆவணங்கள்‌, போன்றவை பயிற்றுவிக்கப்படும்‌. மேலும்‌, இப்பயிற்சியில்‌ அரசு வழங்கும்‌ உதவிகள்‌ மற்றும்‌ மானியங்கள்‌ ஆகியவையும்‌ விவாதிக்கப்படும்‌.

இப்பயிற்சி பற்றிய கூடுதல்‌ விவரங்களை பெற விரும்புவோர்‌ www.editn.in என்ற வலைத்தளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்‌ (திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை) காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும்‌ தொலைபேசி / கைபேசி எண்கள்‌.

IMG 20230307 053431

Vignesh

Next Post

திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் முக்கிய பிரபலம் உயிரிழப்பு...! அதிர்ச்சியில் திரையுலகினர்...!

Tue Mar 7 , 2023
பிரபல ஒளிப்பதிவாளர் பிரவீன் அனுமோலு மாரடைப்பால் காலமானார். பிரபல ஒளிப்பதிவாளர் பிரவீன் அனுமோலு மாரடைப்பால் காலமானார். அவர் தூம் 3, பாஜிராவ் மஸ்தானி, பேபி போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர் என அங்கீகரிக்கப்பட்டவர். ஒளிப்பதிவாளரின் அகால மறைவுக்கு டோலிவுட் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரவீன் அனுமோலுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு […]
untitled design 2 2 16780953033x2.jpeg

You May Like