இசையமைப்பாளர் அனிருத்தின் அக்காவை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அழகிய புகைப்படம்..!!

இசையமைப்பாளர் அனிருத்தின் அக்கா புகைப்படம் சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்திரன். இவரின் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுவிடுகிறது. மேலும், இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் இசையமைத்தாலும் சரி பாடினாலும் சரி சிறியவர் முதல் பெரியவர் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து விடுகிறது. அனிருத் முதலில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார். ‌இதுவரை அனிருத் 30-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அந்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இசையமைப்பாளர் அனிருத்தின் அக்காவை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அழகிய புகைப்படம்..!!

இந்நிலையில் அனிருத்தின் அக்கா வைஷ்ணவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனிருத் அக்காவுக்கு திருமணமானது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் அனிருத்தின் அக்காவை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அழகிய புகைப்படம்..!!

CHELLA

Next Post

நிலப் பிரச்சனையில் முன்விரோதம்! மதுரை மேலூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் படுகொலை!

Tue Dec 20 , 2022
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் 2 குடும்பங்களுக்கிடையே சொத்து தகராறு, நிலத்தகராறு உள்ளிட்ட தகராறுகள் இருந்தால் அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்ற வளாகங்களை தான் மக்கள் நாடி வந்தார்கள்.ஆனால் நீதிமன்ற வளாகங்களை நாடினால் அவர்களுக்கான தீர்வு உடனே கிடைத்துவிடாது. குறைந்தபட்சம் 10 வருடங்களாவது இது போன்ற சிவில் வழக்குகளில் விசாரணை நடைபெறும். நீதி என்றாலே தாமதமாக தான் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. காரணம், ஒரு தவறு நடைபெற்றிருந்தால் அது எப்படி நடந்தது, யாரால் […]
murder

You May Like