fbpx

ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை டை அடிக்க வேண்டும் தெரியுமா?

இப்போது அனைவருக்கு பிரச்சனைகளையில் நரை முடி தோன்றுவதும் ஒரு பிரச்சனையாகிவிட்ட நிலையில் அடிக்கடி ஹேர் டைஅடித்துவருவது வழக்கமாகிவிட்டது.

முடி கருமையாக இருக்க டை அடிக்கின்றார்கள். ஆனால்,சில நாட்களிலேயே கருமை நீங்கி வெண்மையாக மாறுகின்றது. உடனே டை அடிப்பார்கள். இவ்வாறு அடிக்கடி டைஅடிப்பது நல்லதா இல்லை கெட்டதா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை டை அடிக்க வேண்டும்… நாம் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை பயன்படுத்தக்கூடாது. அதே போல் மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலும் நச்சுத்தன்மை இருக்கும்.

தொடர்ந்து Beauty Parlour-க்கு செல்பவரா நீங்கள்..? பக்கவாத நோயால் பெண் பாதிப்பு..!! என்ன காரணம் தெரியுமா?

அப்படிமாதத்திற்கு ஒரு முறை டை அடித்தால் அது நன்மை ஆகும். அதுவும் அவர் அவர் உடல் அமைப்பில உள்ளது. முக்கியமாக தலைக்கு டை அடித்துவிட்டு சிலர் விளையாடுவார்கள். சிலர் வேலை பார்ப்பார்கள். அப்படி வேலை பார்க்கும் பட்சத்தில் எப்படி இருந்தாலும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் தலையில் வைத்திருப்பார்கள. அப்போது அவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் முதல் 1.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதற்கும் அதற்கும் என்ன உள்ளது என்று நினைப்பீர்கள். அது ஏன் என்றால் நாம் டை அடிக்கும்போது அதில் உள்ள நச்சு தன்மை உடலில் சென்று விடும். அப்போது நிறைய விதமான பிரச்சனை உடலில் ஏற்படும்.

இப்படி அந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் நாம் சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் வழியாக உடலில் விட்ட வெளியே சென்றுவிடும்.

அதே போல தலையை அலசி குளிக்கும் போது கண்கள், வாய் இரண்டையும் மூடிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அதிக நேரம் வைத்திருந்தால் டை தலையை விட்டு மறையாது என்று நினைக்க வேண்டாம். டையை  அதிக நேரம் வைக்க வேண்டியது அவசியம் இல்லை.

சிலர் யோசிப்பார்கள் நான் நல்ல தரம் வாய்ந்த ஹேர்டை பயன்படுத்துகின்றேன். ஆனால், எனக்கு கொஞ்ச நாள் வரை தலைமுடியில் உள்ளது. அதன் பின்னர் எப்போதும் போல் நரையாகின்றது என்று அதற்கு காரணம்.

தலை முடியானது எண்ணெய் பிசுபிசுப்பு போன்று உள்ளது. அதில், நாம் என்ன டை அடித்தாலும் தலையில் நிற்காது. அதாவது நமது சருமத்தில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கும். அந்த எண்ணெய்தான் சுரக்கும் போது நம் முடியில் வேர் வழியில் தலைக்கு செல்லும் அதனால்தான் தலை குளித்து இரண்டாவது நாள் பிசுபிசுப்பாக இருக்கும். இதன் காரணமாக டை அடித்தாலும் சிறிது நாட்களே இருக்கும்.

Next Post

உடல் வலிக்கு என்ன செய்யலாம்?

Sun Nov 13 , 2022
உடல் உழைப்பு ஒவ்வொரு நாளும் முக்கியமானது என்றாலும் அளவுக்கு மிஞ்சிய சோர்வையும், அசதியையும் தரும் போது அது ஒரு சோதனை தான். சிறிதளவு உடல் செயல்பாடு கூட உங்களை சோர்வடைய செய்யலாம். எனினும் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை இந்த சிக்கலை தீர்க்க வலி நிவாரண மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டியதில்லை.இயற்கையான முறையில் வலியை குறைக்க வீட்டு வைத்தியம் செய்யலாம். இது பாதுகாப்பானது, பக்கவிளைவில்லாதது. அதோடு உடல் அசதியையும் சோர்வையும் […]

You May Like