முன்பெல்லாம் நரைமுடி என்பது வயதானவர்களுக்கு வரும். ஆனால், இப்போதெல்லாம் இளம் வயதினருக்கே இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. இது பலருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.
உங்கள் தலையின் நரைமுடியை மாற்ற இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்தி பயன்படுத்தி நீங்கள் சலித்து போயிருக்கலாம். உங்களுக்கு வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்யக்கூடிய 5 வகையான டிப்ஸ் குறித்து …