பல்லில் வலி ஏற்பட்டால் உணவு கூட உண்ண முடியாத நிலையில் அள்ளாடுகிறோம். இதனை தவிர்த்துவிட சொத்தை பல் உள்ளவர்கள், இதை தடவினால் சொத்தை நீங்கிவிடும். தேவையான பொருள்: நல்லெண்ணெய், பல் துலக்கும் பேஸ்ட், கிராம்பு மற்றும் மிளகு.
செய்யும் முறை: சிறிது அளவில் கிராம்பு மற்றும் மிளகாய் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு நன்றாக கலக்க வேண்டும். அத்துடன் பல்துலக்கும் பேஸ்ட்டை சேர்த்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனையடுத்து இறுதியாக சிறிதளவு உப்பு சேர்த்து பல் சொத்தை உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். தொடர்ந்து தடவி வர பல்லில் இருக்கும் புழுக்கள் வெளியேறி பற் கூச்சம் மற்றும் அதனால் வலியும் குறையும். நாள்தோறும் தூங்குவதற்கு முன் செய்து வரலாம்.