பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி 5.5% லிருந்து 27.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது, இதன் மூலம் சர்வதேச விலை வீழ்ச்சியின் முழு நன்மையும் இறுதி நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்கிறது. முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் …