fbpx

நிமோனியா காய்ச்சலை போக்கும் வீட்டு மருந்தும் இதோ..!

நிமோனியா காய்ச்சலுக்கு பலரும் பலவிதத்தில் மருந்துகள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு சிறந்த தீர்வினை இந்த பதிவினில் காணலாம். 

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே விரைவில் சரி செய்து விடலாம். வீட்டில் உபயோகிக்கும் நல்லெண்ணெய் எடுத்து கொண்டு அதனுடன் மூன்று ஸ்பூன் கற்பூர எண்ணெயை கலந்து கொண்டு உறங்குவதற்கு முன்பு நெஞ்சினில் தடவி வர விரைவில் நலன் பெறலாம்.

ஆப்பிள் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால் ஆப்பிள்கள் நிமோனியாவை குணப்படுத்த உதவுகிறது. இதனை தொடர்ந்து நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் ஆப்பிள் பயன்படுகிறது. தினந்தோறும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதும் அல்லது ஜூஸ் செய்து குடித்து வருவதும் நல்ல பலனை தரக்கூடியது. 

பசுமையான கீரைகள், கமலாப்பழம், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், கிவி போன்ற பல சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நிமோனியாவை குணப்படுத்த உதவுகிறது.

மேலும் காய்கறிகளை கொண்டும் இதற்கு தீர்வு காண முடியும். பீட்ரூட், கீரை வகைகள் மற்றும் கேரட் ஆகியவற்றின் ஜூஸினை எடுத்து கொண்டால் நிமோனியாவை குணப்படுத்தலாம். 

Rupa

Next Post

குளிர்காலத்தில் தயிர் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்.. இது உங்களுக்கு தான்..! 

Fri Dec 16 , 2022
எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று.  இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பாதிப்படையாமல் காத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் தயிரை எடுத்து கொள்ளும் போது […]

You May Like