fbpx

ஒரே வாரத்தில் தைராய்டு பிரச்சினை குணமாக, இந்த பாட்டி வைத்திய முறையை செய்து பாருங்கள்.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை என்பது மிக அதிகமாக உள்ளது. தைராய்டு பிரச்சனையை ஹைப்போ மற்றும் ஹைப்பர் என இரண்டு வகையாக பிரிக்கலாம். இவ்வாறு தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் திடீரென்று அளவுக்கு அதிகமாக உடல் மெலிந்தோ அல்லது உடல் எடை அதிகமாகியோ காணப்படுவார்கள். குறிப்பாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஹார்மோன் பிரச்சனை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்கள், வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகளை மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த மருந்து மாத்திரைகளின் மூலம் பக்க விளைவுகளும் ஏற்படும். இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு வீட்டிலேயே எளிதாக பாட்டி வைத்திய முறைப்படி இந்த ட்ரிங்க் செய்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை முற்றிலுமாக குணமடையும்.

தேவையான பொருட்கள் :
தனியா 2 டீஸ்பூன், ஓமம் 2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் 1டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், சுக்கு சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும், மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்கு வறுக்க வேண்டும். பொன்னிறமாக வறுத்ததும், இதை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு இரண்டு மாதத்திற்கு பயன்படுத்தி வரலாம்.

பயன்படுத்தும் முறை ;
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இந்த பொடியை ஒரு டீஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாவதோடு, கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதில் உள்ள தனியா உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary : home remedies to reduce the hormone problems

Read more : ஒரு சொட்டு போதும்.! மருக்கள் ஒரே வாரத்தில் உதிர இந்த இரண்டு பொருள் மட்டும் பயன்படுத்தி பாருங்க.!?

Rupa

Next Post

முருகனை வழிபட்டு இந்த பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்.!?

Thu Feb 29 , 2024
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் திருமணம் இன்னும் நடக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வந்து விட்டாலே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் படிப்பு, வேலை, பொருளாதாரம் என அனைத்திலும் சிறந்ததாக இருந்தாலும் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர்பார்ப்பு என்பது அதிகமாகி விட்டது. […]

You May Like