fbpx

ஆண்மை கோளாறுகளை சரிசெய்யும் புடலங்காய்..!

வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகளை குறையும். 

இது மட்டும் அல்லாமல் வயிற்று புண் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கும் புடலங்காய் பெரிய பலன்களை தருகிறது. மேலும் பாதிப்பையும் பெருமளவு குறைக்கிறது. புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. 

உடல் எடையை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. மேலும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்து வருவதால் எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்குகிறது. இதனையடுத்து மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல ஒரு மருந்தாக செயல்படுகிறது. 

அத்துடன் நரம்புகளுக்கு புத்துணர்வை அளித்து , ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தி கருப்பைக் கோளாறுகளையும் சரி செய்கிறது. கண் பார்வையின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

Baskar

Next Post

மது அருந்தும் போது இந்த உணவை சேர்த்து கொண்டால் உயிருக்கே ஆபத்து..உஷார்..!

Sun Dec 11 , 2022
மது பிரியர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், மது அருந்தும் போது சில உணவுகளை சேர்த்து உண்ணும் போது அதனால் பல மோசங்கள் உடலுக்கு உண்டாகின்றன.  மது அருந்தும் போது பால் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மது அருந்தும் போது, ​​வயிற்றின் பகுதிகளில் வெகுவாக எரிச்சலடைய செய்கிறது. எனவே மது அருந்திய பிறகும், அதற்கு முன்பும் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பீட்சா பலருக்கும் மிகவும் […]
’எல்லாத்துக்கும் காரணம் அவரு தான்’..!! மது குடித்த மாமனை மர்டர் செய்த மருமகன்..!! திடுக்கிடும் வாக்குமூலம்

You May Like