fbpx

ஒரே வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்..!! பேரிச்சம் பழத்தை இனி இப்படி சாப்பிடுங்க..!!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது என்பது பலருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு சில நோய் பாதிப்பு, குழந்தை பிறப்பு, நோய்களுக்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வது, அதிகமாக துரித உணவுகள், கார்பனேட்டட் குளிர்பானங்களை எடுத்துக் கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.

இவ்வாறு உடல் எடை அதிகரிக்கும் போது இதை குறைப்பதற்காக பல விதமான உணவு  கட்டுப்பாட்டு முறைகள், உடற்பயிற்சி முறைகளில் கட்டுப்படுத்தினாலும் அவை நிரந்தர தீர்வை அளிப்பதில்லை. ஆனால், இதற்கெல்லாம் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியது உள்ளது என்பதால் மக்கள் யோசிக்கின்றனர். இதற்கு பதிலாக வீட்டிலேயே பேரிச்சம்பழம் உபயோகப்படுத்தி உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

பேரிச்சம்பழத்தில் நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. இவ்வாறு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பேரிச்சம் பழத்தை உடல் எடையை குறைப்பதற்கு உபயோகப்படுத்தலாம். பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உபயோகமாக உள்ளது.

மேலும், தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் டீ, காபி, ஸ்னாக்ஸ் போன்றவற்றிற்கு பதிலாக பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது என்பதால் செரிமான பிரச்சனையை சீராக்கி குடலை சுத்தப்படுத்துகிறது. இதனால் வயிற்றில் தேங்கும் அதிகப்படியான கொழுப்புகளையும் வெளியேற்றுகிறது. மேலும், ஒரு சில டயட் முறைகளை பின்பற்றினால் அது நம் உடலை மிகவும் சோர்வாக்கும். அந்த நேரத்தில் பேரிச்சம் பழம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது.

Read More : ’நான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது’..!! ’யாரும் கவலைப்படாதீங்க’..!! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி..!!

English Summary

You can eat dates instead of tea, coffee, snacks, etc. during your morning and evening work.

Chella

Next Post

மருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா..? இந்த 2 பொருள் போதும்..!! ஒரே வாரத்தில் தானாகவே உதிர்ந்துவிடும்..!!

Tue Apr 8 , 2025
If you grind betel leaves finely, mix them with a little lime, and rub it on the wart area daily, the warts will fall off on their own within a week.

You May Like