எந்தெந்த நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்..? லிஸ்ட் இதோ..!! அட இந்த நாட்டிலுமா..?

34 நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், முன்னதாகவே பல நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி கூபா, கோஸ்டரிகா, ஸ்லோவெனியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், பெல்ஜியம், அன்டோரா, பிரிட்டன், லக்சம்பர்க், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மெக்சிகோ, மால்டா, நார்வே, தென்ஆப்பிரிக்கா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் தைவான் முதல் நாடாக தன் பாலின திருமணத்தை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’உடலுறவின்போது எனது கணவர் அந்த இடத்தில் எல்லாம் முத்தம் கொடுப்பார்’..!! ரொம்ப பிடிக்கும்..!! தீபிகா படுகோன் ஓபன் டாக்..!!

Tue Oct 17 , 2023
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன், விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகமானவர். இவர், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். பெங்களூருவில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார். கடந்த 2006இல் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். இந்த […]

You May Like