மே மாதம் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 5.99 சதவீதம் குறைவு…! மத்திய அரசு தகவல்…!

2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 60.29 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது 2022 மே மாதத்தைவிட 5.99 சதவீதம் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த இற்குமதி 7.64 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 மே மாதத்தைவிட 7.45 சதவீதம் குறைவு என்பதைக் காட்டுகிறது.


உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி மதிப்பீடு ஏற்கனவே ஒரு சதவீதம் என்பதிலிருந்து 1.7 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் மே காலத்தில் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 20.56 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதோடு ஒப்பிடுகையில், 35.41 சதவீதம் குறைந்து 2023 ஏப்ரல் – மே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 13.28 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.

Vignesh

Next Post

முதலமைச்சர் தொடர்பாக அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகியை…..! வீடு புகுந்து கைது செய்த காவல்துறை…..!

Fri Jun 16 , 2023
தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல் புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (30) திமுகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கினார் அந்த புகாரில் என்னுடைய முகநூல் பக்கத்தை பார்த்த போது செல்வபாலா என்பவரின் பதிவு அதில் இருந்தது. அந்தப் பதிவில் காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று […]
stalin selva bala

You May Like