2025 முதல்.. மோட்டார் வாகனங்களின் கேபின்களில் குளிரூட்டல் அமைப்பு கட்டாயம்…!

2025, ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் என்2 மற்றும் என்3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் கேபின்களில் குளிரூட்டல் அமைப்பைக் கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2023 ஜூலை 10 அன்று வெளியிட்டுள்ளது.


குளிர்சாதன அமைப்புப் பொருத்தப்பட்ட கேபினின் செயல்திறன் சோதனை ஐஎஸ் 14618: 2022-ன் படியும், அவ்வப்போது திருத்தப்படும் நிலையின்படியும் இருக்க வேண்டும். அறிவிக்கை வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துகள் / ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இவற்றை comments-morth@gov.in என்ற இணையதளத்தில் அனுப்பலாம்.

Vignesh

Next Post

இன்று முதல் 17ஆம் தேதி வரை..!! குளு குளு அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!!

Wed Jul 12 , 2023
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஜூலை 13 முதல் ஜூலை 17 […]
Rain 1

You May Like