IRCTC முக்கிய அறிவிப்பு…! இன்று 250-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து…! முழு விவரம் இதோ…!

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது

உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று காலை புறப்பட வேண்டிய 285 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் திரும்ப செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற முன்பதிவு கவுண்டருக்குச் சென்று பணத்தை திரும்ப பெறலாம். indianrail.gov.in/mntes என்ற இணையதளம் வாயிலாக எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அறிந்து கொள்ளலாம்..

Vignesh

Next Post

ரூ.59,000 ஊதியம்...! இந்திய ராணுவத்தில் வேலை…! மொத்தம் 150-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்…!

Sat Jan 21 , 2023
இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். சென்னை Officers Training Academy (OTA) காலியாக உள்ள 61th Short Service Commission (Tech) Men (Oct 2023) and 32st Short Service Commision (Tech) Women Course (Oct 2023) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 191 […]
Indian Army Recruitment abhi

You May Like