பிரபல நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கும் மேல்..!! விண்ணப்பிக்க தேதி நெருங்கிருச்சு..!!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மனித வள மேலாண்மை ஆனது CMP-Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் 26.04.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிட விவரம் :

நிறுவனம் – BHEL

பணியின் பெயர் – CMP – Specialist

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.04.2024

விண்ணப்பிக்கும் முறை – Interview

BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:

CMP-Specialist (General Surgeon) – 1 பணியிடம்

CMP-Specialist (Ophthalmologist) – 1 பணியிடம்

CMP-Specialist (Gynecologist and Obstetrician) – 1 பணியிடம்

CMP-Specialist (Radiologist) – 1 பணியிடம்

CMP-Specialist (Pediatrician) – 1 பணியிடம்

கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டம் மற்றும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாதந்தோறும் ரூ.1,10,400 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

நேர்காணல் விவரங்கள்:

HRDC, BHEL, RC Puram, Hyderabad-502032

தேதி: 26.04.2024

நேரம்: 09:00 AM to 04:00 PM

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Read More : இந்த சமயத்தில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா..? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

Chella

Next Post

தங்களது பிள்ளைகளின் திருமணத்திற்கு முகேஷ் அம்பானி எத்தனை கோடி செலவு செய்தார் தெரியுமா..?

Tue Apr 23 , 2024
ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி உலகின் 11-வது பணக்காரர் ஆவார். Bloomberg Billionaires Index-ன் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலருக்கு அதிகமாகும். Ultra Luxury வாழ்க்கை முறையை பின்பற்றும் அம்பானி, தனது குடும்பத்துடன், நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல அடுக்குகளைக் கொண்ட ஆண்டிலியா (Antilia) பங்களாவில் வசித்து வருகிறார். அம்பானி குடும்ப உறுப்பினர்கள் புல்லட் மற்றும் வெடிகுண்டு […]

You May Like