முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Tamilnadu Chief Minister’s Green Fellowship Programme (TNCMGFP)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
பணியின் பெயர் : Green Fellows (பசுமை தோழர்)
காலியிடங்கள் : 38
பணியிடம் : தமிழ்நாடு
கல்வி தகுதி : குறைந்தபட்சம் 70% மதிப்பெண்ணுடன் இளங்கலை பட்டம் (அல்லது) அதற்கு சமமான CGPA அல்லது குறைந்தபட்சம் 70% மதிப்பெண்ணுடன் (அல்லது) அதற்கு சமமான CGPA-வுடன் உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல் / மேலாண்மை, சூழலியல் / வனவியல் / வனவிலங்கு / பொதுக் கொள்கை / சுற்றுச்சூழல் பொறியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு : 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.
சம்பளம் : இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.65,000 சம்பளமும் பயணப்படி ரூ.10,000 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் : இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.06.2025
தேர்வு செய்யப்படும் முறை :
* Shortlisting
* Interview
விண்ணப்பிப்பது எப்படி..?
https://environment.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் : https://environment.tn.gov.in/assets/whatsnew/d67c9619d76660f7d5f47c3ba1982201.pdf
Read More : 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்..!! இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்..!! வாழ்த்து மழையில் குல்வீர் சிங்..!!