TMB வங்கியில் வேலை..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tamilnad Mercantile Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Deputy General Manager, Assistant General Manager, Chief Financial Officer பணிக்கென காலியாகவுள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

பணியிட விவரங்கள் :

நிறுவனம் – Tamilnad Mercantile Bank

பணியின் பெயர் – Deputy General Manager, Assistant General Manager, Chief Financial Officer

பணியிடங்கள் – Various

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.05.2024

விண்ணப்பிக்கும் முறை – Online

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40ஆகவும், அதிகபட்ச வயதானது 55ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Tamilnad Mercantile Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.05.2024ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சென்னை விமான நிலையத்தில் வேலை..!!

Chella

Next Post

கோடை வெயிலில் இருந்து நம் செல்லப்பிராணிகளை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!! நோட் பண்ணிக்கோங்க..!!

Wed Apr 24 , 2024
கோடை காலத்தில் நம் செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்வதற்கான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. போதுமான நிழல் : செல்லப்பிராணி ஓய்வெடுக்கவும், சூரிய ஒளியைத் தவிர்க்கவும் போதுமான நிழல் இருக்கும் இடங்கள் அல்லது சூரியஒளி நேரடியாக படாத இடங்களில் அவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிழல் அவற்றிற்கு எப்போதும் வசதியாக இருக்கும். சுத்தமான குடிநீர் : உங்கள் செல்லப்பிராணிக்கு எப்போதும் சுத்தமான தண்ணீரை வையுங்கள். மனிதர்களை போலவே, செல்லப்பிராணிகளும் ஆரோக்கியமாக இருக்க நீரேற்றத்துடன் […]

You May Like