மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்..!! மாதம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்..!! பிளஸ்2 தேர்ச்சி போதும்..!!

தனிநபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாகவுள்ள 1061 இடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்..!! மாதம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்..!! பிளஸ்2 தேர்ச்சி போதும்..!!

பணியின் முழு விவரங்கள்…

பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடம்…

Junior Translation Officer (JTO) – 33 (காலிப்பணியிடம்)
Stenographer Grade-I (English Typing) – 215
Stenographer Grade-II (English Typing) – 123
Administrative Assistant ‘A'(English Typing) – 250
Administrative Assistant ‘A’ (Hindi Typing) – 12
Store Assistant ‘A’ (English Typing) – 134
Store Assistant ‘A’ (Hindi Typing) – 4
Security Assistant ‘A’ – 41
Vehicle Operator ‘A’ – 145
Fire Engine Driver ‘A’ – 18
Fireman – 86

வயது வரம்பு:

18 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விரிவான வயது சலுகைகளுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

சம்பளம்:

JTO & Stenographer Grade-I (English Typing) – ரூ.35,400-1,12,400

Stenographer Grade-II – ரூ.25,500-81,100

மற்ற பணியிடங்களுக்கு – ரூ.19,900-63,200

பணிக்கான கல்வித்தகுதி:

Junior Translation Officer/ Stenographer Grade-I

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் உடன் கூடிய முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அ) இளகலைப் பட்டப்படிப்புடன் மொழிபெயர்ப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Grade-II/ Administrative Assistant/ Store Assistant/ Security Assistant

12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Vehicle Operator/ Fire Engine Driver/ Fireman

10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு TIER-I (CBT) ஆன்லைன் எழுத்து தேர்வு, Tier-II (SKILL/PHYSICAL FITNESS AND CAPABILITY TEST, WHEREVER APPLICABLE) தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட DRDO இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://www.drdo.gov.in/ceptm-advertisement/1920

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 07.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள்: 07.12.2022

CHELLA

Next Post

பெண்களுக்கான அடல் புத்தாக்கத் திட்டம் ...! மத்திய அரசின் புதிய அறிவிப்பு...!

Thu Nov 10 , 2022
பெண்களை மையப்படுத்திய சாவல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை அடல் புத்தாக்கத் திட்டம் தொடங்கியது. பெண்களை மையப்படுத்திய சாவல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை அடல் புத்தாக்கத் திட்டத்தை நிதி ஆயோக் தொடங்கி வைத்தது. அடல் புதிய இந்தியாவின் சவால்கள் என்ற நடவடிக்கையின் 2ம் கட்ட நிகழ்வாக அடல் புத்தாக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரச்சனை என்ன என்பது குறித்து கண்டு உணர்வது, தேர்ந்தெடுப்பது, ஆதரவளிப்பது, தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நடவடிக்கைகள் மூலம் தீர்வை ஏற்படுத்துவது என்பதே […]
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

You May Like