கடன் வாங்குவதற்கு முன் இதையெல்லாம் மறந்துறாதீங்க..!! சிக்கல் உங்களுக்கு தான்..!!

நீங்கள் கூட்டுக் கணக்கு வைத்திருந்தால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக வங்கிகளில் வழங்கப்படும் லோன்களை வாங்குவதால், நன்மை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் இருக்கிறது. அதாவது வங்கியில் கொடுக்கப்படும் கடனை சரியாக திருப்பி செலுத்தினால், உங்களுக்கு பிரச்சனை இருக்காது. அப்படி செலுத்தவில்லை என்றால் உங்களுடைய சிபிள் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும்.

மேலும், நீங்கள் கூட்டு கடன் கணக்கை வைத்திருந்தால், அதனால் சில பிரச்சனை வரும். அதாவது நீங்கள் கூட்டுக்கடன் கணக்கு வைத்திருந்தால், கடன் வாங்கிய நபர் கடனை சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்தினால், பிரச்சனை வராது. உங்களுடைய சிபிள் ஸ்கோர் மட்டுமின்றி, கடன் வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோரும் உயரும்.

ஆனால், கடனை செலுத்தாமல் விட்டால், கடன் வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த கடனை நீங்கள் தான் செலுத்த வேண்டும். எனவே, கூட்டு கடன் கணக்கு தொடங்குவதற்கு முன் இதெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Read More : நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்..!! இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Chella

Next Post

தினமும் சர்க்கரையை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்..? மீறினால் என்ன ஆகும்..?

Thu May 16 , 2024
சர்க்கரை சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும் என்பது தொடங்கி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சர்க்கரை உண்மையில் மோசமாக சித்தரிக்கப்படுகிறதா? தினமும் நாம் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சர்க்கரைக்கு நேரடியாக கொழுப்புச் சேர்க்கைக்கு வழிவகுக்கும் குணம் இல்லை என்றாலும், அது மறைமுகமாக எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். சர்க்கரை நுகர்வு அதிகரிப்பு கலோரி உட்கொள்ளல் அதிகரிப்புடன் தொடர்புடையது என்பதை ஆய்வுகள் […]

You May Like