Lok Sabha | கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி..!! திருமாவளவன் அறிவிப்பு..!!

தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளிலும் விசிக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திராவில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

Read More : Jayalalitha | ஜெயலலிதாவின் பல கோடி மதிப்புள்ள ஆபரணங்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு தடை..!! ஐகோர்ட் அதிரடி..!!

Chella

Next Post

Refrigerator | மக்களே தவறியும் இந்த பொருட்களை மட்டும் ஃபிரிட்ஜில் வைக்காதீங்க..!! பெரிய ஆபத்தாம்..!!!

Tue Mar 5 , 2024
பொதுவாக நாம் சமைக்க பயன்படுத்தப்படும் மற்றும் சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது போன்ற போருட்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம். தற்போது வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளதால், காய்கறி முதல் மீதமான உணவுப் பொருட்கள் வரை ஃபிரிட்ஜில் தான் வைக்கிறோம். அப்படி […]

You May Like