Love | ‘ரூ.5 லட்சம் செலவு பண்ணிருக்கேன்’..!! ‘இப்போ இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருக்கா’..!! கதறும் காதலன்..!!

Love | கர்நாடகா மாநிலம் மடிகேரி சோமவார்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் குஷி. இவர் லேப் டெக்னீசியன் பயிற்சிக்காக ராய்ச்சூர் வந்தார். அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் குஷி பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றுபவர் விகாஸ் குமார். இவர் தான் தன் காதலி ஏமாற்றி விட்டதாகவும், அவரை மீட்டுத் தருமாறு மார்கெட் யார்டு காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.

இதுகுறித்து விகாஸ் குமார் கூறுகையில், “நானும், குஷியும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். இந்நிலையில், பயிற்சிக்காக வேறு ஒரு மருத்துவமனையில் குஷியை சேர்த்து விட்டேன். அப்போது அங்கு ஒரு இளைஞருடன் குஷிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்து நான் கேட்ட போது, நண்பர் என்றாள். ஆனால், அவர்கள் இருவரையும் ஒரு பூங்காவில் கையும், களவுமாக பிடித்த போது மனம் உடைந்து போனேன். அந்த இளைஞரை காதலிப்பதாக குஷி அப்போது சொன்னார்.

அவளுக்கான நான் இதுவரை 5 லட்ச ரூபாய்க்கு மேல் போக்குவரத்திற்கு மட்டும் செலவு செய்துள்ளேன். அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. தூக்க மாத்திரை சாப்பிட்டு 3 முறை தற்கொலைக்கு முயன்றேன். அவள் அந்த இளைஞரை திருமணம் செய்து விட்டு, திரும்பி வந்தாலும் நான் அவளுடன் வாழத் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை அவள் நம்பவில்லை. அவளிடமிருந்து எனக்கு இப்போது மிரட்டல் வந்துள்ளது” என்றார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : Guava | தினமும் 2 கொய்யாப் பழம் போதும்.!! உடலில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!

Chella

Next Post

Sex | ஒரே நேரத்தில் 2 பேருடன் கட்டில் விளையாட்டு..!! கடைசியில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Wed Feb 21 , 2024
ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி.. கண்டித்த கணவனை அடித்துக் கொன்ற கொடூரம். Sex | கரூர் மாவட்டம் கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராசு (47). அதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் (40), சின்னக்காளை (38). இவர்கள் மரம் வெட்டும் தொழில் செய்து வரும் நிலையில், இவர்களுக்கு உதவியாக ராசுவின் மனைவி வள்ளியும் (44) உடன் சென்று வந்தார். அப்போது வள்ளிக்கு பொன்னம்பலம், […]

You May Like