ஆணுறையுடன் வாழைப்பழத்தை சாப்பிட்ட நபர்.. பகீர் காரணம்.. இறுதியில் நடந்த அதிசயம்.!

தன்னுடைய வினோதமான செய்கையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்ட இளைஞர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீண்ட சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவர்களின் உதவியை நாடியிருக்கிறார். அப்போது அவரின் வயிற்றை சிடி ஸ்கேன் எடுத்துள்ள மருத்துவர்கள் அவரது சிறுகுடலில் ஆணுறையால் சூழப்பட்ட வாழைப்பழம் இருப்பதை கண்டறிந்தனர்.


மூன்று நாட்கள் நடைபெற்ற மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் அவரது உடலில் இருந்து ஆணுறை சூழப்பட்ட வாழைப்பழம் வெளியேற்றப்பட்டது. இதனால் தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவ வரலாற்றிலேயே இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என மருத்துவர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.

அந்த நபரும் தான் ஆணுறையில் வைத்து வாழைப்பழத்தை சாப்பிட்டதை ஒத்துக்கொண்டுள்ளார். அந்த நபருக்கு ஹார்மோன்கள் சார்ந்த மனப்பிறழ்வு இருக்கலாம். அதனால் இவ்வாறு செய்திருக்கலாம். அது தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு வாரங்களுக்கு பின் அந்த இளைஞர் மிகவும் நலமுடன் இருக்கிறார்.

1newsnationuser5

Next Post

நியாயம் கேட்கும் குடிமகன்! மதுபான கடையில் ரசீது கேட்டு ரகளை!

Tue Jan 31 , 2023
திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில்  குடிமகன் ஒருவர் ரசீது கேட்டு ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலாகியுள்ளது. அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு மதுவை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி அந்த நபர் தனக்கு ரசீது வழங்காவிட்டால் டாஸ்மாக் மேலாளரை கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என மிரட்டும் தோனியில் பேசியிருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் இன்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து மேற்பார்வையில் […]
IMG 20230131 WA0042

You May Like