மாதம் ரூ.1,10,400 சம்பளம்..!! BHEL நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மனித வள மேலாண்மை ஆனது CMP-Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, ஆர்வமுள்ளவர்கள் 26.04.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிட விவரம் :

நிறுவனம் – BHEL

பணியின் பெயர் – CMP – Specialist

விண்ணப்பிக்க கடைசி தேதி –
26.04.2024

விண்ணப்பிக்கும் முறை – Interview

BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:

CMP-Specialist (General Surgeon) – 1 பணியிடம்

CMP-Specialist (Gynecologist and Obstetrician) – 1 பணியிடம்

CMP-Specialist (Pediatrician) – 1 பணியிடம்

CMP-Specialist (Radiologist) – 1 பணியிடம்

CMP-Specialist (Ophthalmologist) – 1 பணியிடம்

கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பட்டம் மற்றும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

BHEL வயது வரம்பு:

01/11/2023 தேதியின் படி, அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாதந்தோறும் ரூ.1,10,400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:

நடைபெறும் இடம்: HRDC, BHEL, RC Puram, Hyderabad-502032

தேதி: 26.04.2024

நேரம்: 09:00 AM to 04:00 PM

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Read More : ’உனக்கு சம்பளத்தவிட மேல போட்டு தர்றேன்’..!! ’என்கூட வந்து’..!! போலீசிடம் பெண் பரபரப்பு புகார்..!!

Chella

Next Post

பெற்றோர்கள் கவனத்திற்கு..!! தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Mon Apr 22 , 2024
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு) மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். இந்த […]

You May Like