பஞ்சாப் லூதியானாவில் திரைப்பட பாணியில் 7 கோடி கொள்ளை….! காவல் துறை அதிரடி நடவடிக்கை…..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கின்ற சி எம் ஸ் நிறுவனம் வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்தந்த வாங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஒரு மணி அளவில் 10 பேர் அடங்கிய குழு இந்த நிறுவனத்திற்கு நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த இரண்டு காவலாளிகளையும் கட்டி போட்டது.


அவர்களிடமிருந்து துப்பாக்கி எடுத்துக் கொண்டு நிறுவனத்திலிருந்து 7 கோடி கொள்ளை அடித்து சென்றது அப்போது பணியில் இருந்த 5 ஊழியர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதோடு அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பணம் கொண்டு செல்லும் வேனையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். திரைப்பட பாணியில் ஒரு மணி நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Next Post

90 ஆண்டு கால வரலாற்றில் 19-வது முறை..!! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

Mon Jun 12 , 2023
தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது முறையாக முக.ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு முன்கூட்டியே மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக […]
90 ஆண்டு கால வரலாற்றில் 19-வது முறை..!! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

You May Like