fbpx

இந்த முக்கிய தினங்களில் 144 தடை உத்தரவு..!! மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1ஆம் தேதி அன்று புத்தாண்டையும் முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய தினங்களில் 144 தடை உத்தரவு..!! மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்த பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை பல கட்சித் தொண்டர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனுமதியின்றி பேரணி நடத்துவதை தடுப்பதற்காகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் 18 ஆம் தேதி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு! மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!

Wed Dec 14 , 2022
கடந்த 9ம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடந்திருந்தாலும் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வருகின்ற 18ஆம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் […]

You May Like