fbpx

10ஆம் வகுப்பில் பாஸ்..!! 70 வயதில் தரமான சம்பவம்..!! இதெல்லாம் எதற்காக தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

10ஆம் வகுப்பில் பாஸ்..!! 70 வயதில் தரமான சம்பவம்..!! இதெல்லாம் எதற்காக தெரியுமா..?

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் 70 வயது நபர் கால் ரெட்டி. இவர் சங்கரெட்டி மாவட்டம் கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கிராம பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்து வருகிறார். ஆனால், கிராம பஞ்சாயத்து தலைவராவதற்கு பத்தாவது வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று அரசு புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே, 70 வயதான கால் ரெட்டி பத்தாம் வகுப்பு படித்து, அதில் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

#தூத்துக்குடி: லாரியில் இருந்த கயிறானது எதிரே வந்த நபருக்கு எமனாகி விட்டது.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்..!

Fri Dec 16 , 2022
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள ஏரல் விவசாய நிலப் பரப்பில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக லாரிகளின் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனிடையில் விவசாய உரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியில், மூட்டைகள் இறுக்கமாக கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது.  ஏரல் பகுதிக்கு அருகே வந்த போது இதில் கட்டப் பட்டிருந்த கயிறானது அவிழ்ந்து உரமூட்டைகள் கீழே விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாக வந்த ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் 30 வயதான சங்கரசுப்புவின் […]

You May Like