fbpx

‘இந்திய பொருட்களின் விலை இரு மடங்கு’..!! டெல்லி முதல்வர் முக்கிய தகவல்..!!

விலை இரு மடங்காக இருந்தாலும் இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சீன பொருட்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இது தொடர்பாக கெஜ்ரிவால் மேலும் அவர் கூறுகையில், ”இந்தியா மீது தாக்குதல் நடத்தும் சீனாவிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை, பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் தொடர்ந்து அனுமதிக்கிறது? சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய பொருட்களின் விலை இரு மடங்கு..!! டெல்லி முதல்வர் முக்கிய தகவல்..!!

பொருட்களின் விலை இரு மடங்காக இருந்தாலும் இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதை டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நிரூபித்துள்ளது. நாட்டிலேயே குறைந்த அளவு பணவீக்கம் கொண்ட மாநிலம் டெல்லிதான். கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகளில் தேசிய கட்சியாக உருவெடுத்துள்ள ஒரே கட்சி ஆம் ஆத்மிதான். குஜரத்தில் ஆம் ஆத்மி 2027ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்கும்” என்றார்.

Chella

Next Post

ஊருக்கு போகாதன்னு சொன்னது ஒரு குத்தமா? உறவினரை 10 துண்டுகளாக வெட்டி வீசிய நபர்!

Sun Dec 18 , 2022
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அருண் என்ற 32 வயது நபர் தன்னுடைய தந்தை சகோதரி மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி அருணின் தந்தை மற்றும் சகோதரி ஊருக்கு சென்று விட்டனர். அருண் டெல்லி செல்வதற்கு முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய உறவினர் சரோஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த வாக்குவாதத்தின் முடிவில் கத்தியை வைத்து […]

You May Like