fbpx

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Financial Analyst பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 7 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். 31-ம் மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a64ccaa1e967ee

Vignesh

Next Post

இரவு முழுவதும் ஆண் நண்பருடன் ஒரே அறையில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி….! காலையில் கதவை திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி, அப்படி என்ன நடந்தது தெரியுமா….?

Sat Aug 26 , 2023
செல்போன் திருடனை பிடிப்பதற்காக சென்ற மும்பை காவல்துறையினர் திருடனுடன் இருந்த காவல்துறை அதிகாரியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புறநகர் ரயிலில் நாள்தோறும் ஏராளமான செல்போன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மும்பை கேர்வாடி காவல்துறையினர் ஒரு மொபைல் போன் திருடனை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். அந்த திருடனின் பெயர் சபீர் அலி, மும்பை புறநகர் பகுதியில் இருக்கின்ற மும்ப்ரா என்ற பகுதியில் […]

You May Like