இன்று முதல் நவம்பர் 2 வரை பள்ளி மாணவர்களுக்கு..‌! அரசு முக்கிய அறிவிப்பு.‌‌…!

பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம், தேசிய ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் (இஎம்ஆர்எஸ்) கலாச்சார விழாவை 2022, இன்று முதல் நவம்பர் 2 வரை கர்நாடகாவின் பெங்களூருவில் நடத்தவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை, கர்நாடக உறைவிடக் கல்வி நிறுவனங்கள் சங்கம், சர்வதேச வாழும் கலை மையத்தில் நடத்துகிறது. இந்த விழாவில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் க்ஷ ரேணுகா சிங் சாருதா கலந்துகொள்கிறார்.இந்தக் கலாச்சார நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 1500க்கும் அதிகமான ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் மாணவர்கள் கலந்துகொள்வார்கள்

Vignesh

Next Post

காதலுக்கு எதிர்ப்பு..!! வீட்டில் பார்த்த மாப்பிள்ளை..!! கேள்வி கேட்ட காதலன்..!! விஷம் கொடுத்து கொன்ற மாணவி..!!

Mon Oct 31 , 2022
ராணுவ வீரரை மணப்பதற்காக காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கல்லூரி மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை மூறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு ரேடியாலஜி படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற […]
’நான் கொலை பண்ணல’..!! அந்தர்பல்டி அடித்த காதலி..!! ஆடிப்போன போலீஸ்..!! புயலை கிளப்பிய புதிய வாக்குமூலம்..!!

You May Like