NLC இந்தியா நிறுவனத்தில் தொழிற்பயிற்சி.. ITI, டிகிரி முடித்தவர்களுக்கு செய வாய்ப்பு..!! உடனே விண்ணப்பிங்க..

job 1

மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி (NLC India Limited) 2025ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி (Apprenticeship) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பணியிட விவரம்:

தொழிழ் பிரிவு அப்ரண்டிஸ்

ஃபிட்டர் – 124
டர்னர் – 45
மெக்கானிக் – 120
எலெக்ட்ரிஷியன் – 174
வையர்மேன் – 119
மெக்கானிக் – 5
பிளம்பர் – 5
ஸ்னோகிராப்பர் – 20
வெல்டர் – 125
COPA – 30
பிரிஞ்சு, ஏசி கண்டிஸ்னர் மெக்கானிக் – 10
Moulder – 5
கார்ப்பெண்டர் – 5

அப்ரண்டிஸ் பயிற்சி

பார்மசி – 3
வணிகம் – 68
கணினி அறிவியல் – 89
கணினி பயன்பாடு – 49
தொழில் நிர்வாகம் – 47
புவியியல் – 12
வேதியியல் – 11
நர்சிங் – 34
மைக்ரோ பயோலாஜி – 1

வயது வரம்பு: 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 01.04.2007 தேதியில் அல்லது முன்னர் பிறந்தவரா இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

* தொழில் பிரிவில் உள்ள இடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ (ITI) பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மேலும் NCVT / SCVT வழங்கிய NTC / PNTC சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

* பட்டப்படிப்பு பிரிவுகளுக்கு பி.பார்ம், பி.காம், பி.எஸ்ச், பி.சி.ஏ, நர்சிங் போன்ற பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* விண்ணப்பிக்க தகுதியான கல்வி ஆண்டுகள்: 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025.

ஊக்கத்தொகை:

  • ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,019 உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.12,524 வழங்கப்படும்.
  • தொழிற்பயிற்சி பெறுபவர்களில் மாதம் ரூ.4,500 அரசு மூலம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? தொழிற்பயிற்சிக்கு www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். உரிய ஆவணங்களுடன் இணைத்து தபால் வழியாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கப்பட வேண்டும். அக்டோபர் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்றடைய வேண்டும்.

முகவரி:

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம் – 20, நெய்வேலி – 607803.

Read more: தினமும் உடலுறவுக்கு அழைக்கும் மனைவி..!! அந்தரங்க வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த கணவன்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

English Summary

NLC India Limited, a central government agency, has issued a notification for apprenticeship vacancies for the year 2025.

Next Post

பெண்களே!. தொப்பை கொழுப்பு புற்றுநோயை உண்டாக்குகிறதாம்!. புதிய ஆய்வில் அதிர்ச்சி!

Tue Oct 7 , 2025
உட்புற தொப்பை கொழுப்பு எடை அதிகரிப்பதற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், பெண்களுக்கு சில கடுமையான உடல்நல அபாயங்களையும் அதிகரிக்கும். இதைப் புறக்கணிப்பது நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நம்மில் பெரும்பாலோர் ஆடைகள் இறுக்கமாக இருப்பதாலோ அல்லது உடல் எடை அதிகரித்தாலோ மட்டுமே தொப்பை கொழுப்பை ஒரு பிரச்சனையாக நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வு இந்த எண்ணத்தை உலுக்கியுள்ளது. வயிற்றுக்குள் சேரும் ஆழமான கொழுப்பு, மருத்துவ மொழியில் […]
belly

You May Like