நாளை தேசிய சினிமா தினம் : ச்சே ! இப்பிடி ஏமாத்திட்டாங்களே ?

சர்வதேச சினிமா தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் அறிவித்த அந்த அறிவிப்பு செல்லாது என தெரிவித்து ஏமாற்ற்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23 திரையரங்கு டிக்கெட்டின் விலை ரூ.75 என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் கடந்த இரு வாரம் முன்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாநில அரசாங்கத்தின் விதிமுறைகளால் தற்போது இந்த சினிமா தினம் தமிழகத்திற்கு செல்லாது என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தமிழகம் மட்டுமல்லாமல் தெலுங்கானா, ஆந்திரா ,கேரளா போன்ற மாநிலங்களிலும் திரையரங்கு டிக்கெட்டின் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


இந்த ஒரு நாள் மட்டும் சினிமா டிக்கெட் விலை 75 ரூ. என இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

Next Post

லாட்டரி டிக்கெட்டுக்காக ஒருத்தரு எவ்வளவு பணம்  செலவு பண்ணியிருக்காருனு தெரியுமா?

Thu Sep 22 , 2022
கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சுகிட்டீங்கனா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க… கேரளாவைச் சேர்ந்த சதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகவன்(70). இவருக்கு லாட்டரி மீது மோகம் அதிகம் . இதனால் எப்பயாவது நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பி அடிக்கடி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார். ஆனால் அதிர்ஷ்டமே அடித்ததில்லை . தனது 18 வயதில் இருந்து 1970ல் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி […]
lottery kerala Daily wage labour

You May Like