ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்!… மக்கள் தொகையை அதிகரிக்க சீனாவின் புது ரூட்!

சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ட்ரிப் டாட் காம் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வருடம் 1.13 லட்சம் வைத்து ஐந்து வருடங்கள் 5.65 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

தமிழகத்தில் ஜுன் மாதம் GST எத்தனை கோடி வசூல்...? மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்...!

Mon Jul 3 , 2023
2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி ஆகும். ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஜூன் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த […]
கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

You May Like