பாட்டாளி மக்கள் கட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் அவர்களே, தங்களது அடையாளமாக கருதப்படும் ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை ராமதாஸுக்கும், கட்சியின் தலைவரும் மகனுமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி இப்போது வீதிக்கு வந்துள்ளது. பாமக ஒரு அங்கீகரிக்கப்படாத […]
‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ (PM-Kisan) திட்டத்தின் 22-வது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தகுதியுள்ள விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 6,000 ரூபாயை மூன்று தவணைகளாக வழங்கி வரும் மத்திய அரசு, மார்ச் முதல் வாரத்தில் அடுத்த தவணையை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த முறை நிதி விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான பின்னணி குறித்த முக்கிய […]
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தல் […]
கோயில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் மோட்ச கதி அடையவும் இறந்தவர்களின் பெயரிலேயே அர்ச்சனை செய்யப்படும் விநோத கோவில்கள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய அபூர்வமான ஆன்மீக மரபுகளைக் கொண்ட பெரும்பாலான கோவில்கள் நம் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி கோவிலில் ஒரு விநோதமான ஐதீகம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.. […]
நீங்கள் ஒரு புதிய போன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.. ஸ்மார்ட்போன் பிரியர்களின் விருப்பமான பிராண்டுகளான Vivo மற்றும் iQoo ஆகியவை போன்களின் விலையை உயர்த்த தயாராக உள்ளன. இந்த புதிய விலைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெமரி சிப்களின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன. உங்களுக்குப் பிடித்த மாடலின் விலை […]
ஜோதிடத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அறிவியல் பூமியில் எந்த திசையை எந்த வகையான வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது. வீடு கட்டுவது முதல் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் ஏற்பாடு செய்வது வரை.. எந்த திசை சாதகமானது? எந்த திசை இருக்கக்கூடாது. வீட்டில் உள்ள பல்வேறு வகையான பொருட்கள் எங்கு அமைந்துள்ளன என்பதையும் இது குறிக்கிறது, இது ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் தரும். […]
2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இந்த விவரங்களை, ஊழியர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத தொழில்முறை நெட்வொர்க் தளமான Blind வெளியிட்டுள்ளது. Blind வெளியிட்ட பட்டியலில், ஊழியர் திருப்தி அடிப்படையில் NVIDIA, Google, Apple ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியல் Blind தளத்தில் பதிவு செய்த ஊழியர்கள் அளித்த […]
2026-ஆம் ஆண்டு பிறந்ததே தெரியவில்லை, அதற்குள் பிப்ரவரி மாதமும் விடைபெற தயாராகிவிட்டது. நாளை மறுநாள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ரயில் பயணம் முதல் சமையல் எரிவாயு விலை வரை சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, உங்கள் குடும்ப பட்ஜெட்டை திட்டமிட உதவும். ரயில் பயணத்தில் புதிய நடைமுறை […]
தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்ப தயாராகி வரும் ‘தமிழக வெற்றிக் கழகம்’, வரும் மார்ச் 1-ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய அளவில் ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை திட்டமிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, அக்கட்சியின் “செயல் வீரர்கள் கூட்டம்” தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு அடிமட்ட தொண்டர்களைத் தேர்தல் பணிகளுக்குத் தயார்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. […]

