வீடுகளுக்கு சமையலறைப் பொருள் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக, மத்திய அரசு இன்று டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.24க்கு மானிய விலை வெங்காய விற்பனையை அறிமுகப்படுத்தியது. மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த முயற்சிக்காக மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. மேலும், அரசாங்கத்தின் இடையக இருப்பில் இருந்து சுமார் 25 டன் வெங்காயம் இந்த நகரங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் […]

பலரிடம் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் உள்ளன. சிலர் வீட்டில் சிறந்த நெட்வொர்க்கைப் பெற இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ வங்கி சேவைகளை அணுகவும் OTP களைப் பெறவும் இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். பலருக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், ரீசார்ஜ் செய்யாமல் ஒரு சிம் கார்டு எவ்வளவு காலம் வேலை செய்யும் என்பதுதான். ஒவ்வொரு நிறுவனத்தின் சிம் கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் தன்மை […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறி வருகின்றனர்.. குறிப்பாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் சில நிகழ்வுகள் பேசு பொருளாக மாறி உள்ளன.. முதலில் மோடி, அமித்ஷாவை சந்திக்க முடியாத்தால் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் வெளியேறினார்.. ஒன்றுபட்ட அதிமுக என்பதே தனது நோக்கம் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.. ஓபிஎஸ் வெளியேறிய […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம், ஜிஎஸ்டி 2.0 என்ற வரி சீர்திருத்தத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.. இந்த சீர்திருத்தங்களின் முக்கிய பகுதியாக, பல அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்து, அவற்றை 0% வரி வகைக்குள் மாற்றி உள்ளது.. உணவுப் பொருட்கள், மருந்துகள், கல்விப் பொருட்கள், காப்பீடு மற்றும் சில பாதுகாப்பு பொருட்கள் கூட இதில் அடங்கும்.. உணவுப் பொருட்களுக்கு 0% வரி வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் […]