பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனை கைது செய்ய முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.. பின்னர் இருவரும் ஜாமீனில் இருந்து வெளிவந்த நிலையில், மீரா மிதுன் கடந்த […]

ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது.. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. சமீபத்தில் கூலி படத்தின் ட்ரெயலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த நிலையில் கூலி படத்தின் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளன.. இந்த புதிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளன.. பல ஹாலிவுட் படங்களில் இருந்து போஸ்டர்கள் காப்பி […]

ஜோதிடத்தில், 5 மகாபுருஷ யோகங்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம், சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் ஒரு அரிய மற்றும் மிகவும் புனிதமான யோகமாகும். 2025 ஆம் ஆண்டில், சுக்கிரனின் சஞ்சாரத்தால், மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இது வாழ்க்கையில் இதுவரை பெறாத வெற்றியையும், மிகப்பெரிய ஜாக்பாட்டையும் தரும்.. குறிப்பாக சில ராசிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன? சுக்கிரன் தனது […]