தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி… குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி அவர், பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.. தென்னிந்திய திரையுலகில் […]

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிக முக்கியமான நிகழ்வாகும். குறிப்பாக சனி மற்றும் குரு கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டில் சனி மற்றும் குரு கிரகங்களின் பெயர்ச்சி சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள், இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.. ரிஷபம்: சனி மற்றும் குருவின் […]

வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற […]

உலகளவில் ChatGPT AI Chatbot செயலி முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.. இந்தியாவில் 515க்கும் மேற்பட்ட நபர்கள் டவுன்டெக்டரில் உள்ள சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர், இது உலகளவில் பல பயனர்களைப் பாதித்து வருவதாகக் கூறுகிறது. கடந்த 30 நிமிடங்களில், நூற்றுக்கணக்கான பயனர்கள் AI சாட்போட்டில் உள்ள சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர் என்று ஆன்லைன் சேவை நிலையைக் கண்காணிக்கும் டவுன்டெக்டர் என்ற வலைத்தளம் தெரிவித்துள்ளது.. சில பயனர்கள் உண்மையில் தங்கள் பணி பாதிக்கப்படுவதைப் பற்றி […]

தமிழக வெற்றிக் கழகத்தின் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக […]

நல்ல தூக்கம் என்பது ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட வாழ்க்கையின் அடித்தளமாகும். இது கவனத்தை கூர்மைப்படுத்துகிறது, மனநிலையை அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இருப்பினும், இன்றைய வேகமான, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகில், தூக்க சுழற்சிகள் பெரும்பாலும் சீர்குலைக்கப்படுகின்றன. சுவாரஸ்யமாக, உலகெங்கிலும் உள்ள மக்கள் மிகவும் மாறுபட்ட தூக்கப் பழக்கங்களைக் கொண்டுள்ளனர்., சில நாடுகள் மற்றவர்களை விட ஓய்வை தெளிவாக மதிக்கின்றன. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் சமீபத்திய […]