வயிற்றில் வாயு மற்றும் எரிச்சல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் Ranitidine என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control) எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் மருந்துகளை சிறிய உடல் நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவது பலமுறை நடக்கிறது. ஆனால் இதைச் செய்வது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் வைத்திருக்கும் எந்தவொரு மருந்தையும் […]

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் செயல்திறன் குறித்து கலவையான கருத்துகளை பெற்றதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்படி, பங்கேற்றவர்களில் 49% பேர் தற்போதைய அரசின் செயல்பாடுகளில் திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது, அரசு எடுத்துள்ள பல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை பிரதிபலிக்கின்றது. மேலும், பங்கேற்றவர்களில் 17% பேர் ஓரளவு […]

ஒவ்வொரு மாதமும் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருவது வழக்கம். அந்தவகையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. யுபிஐ (UPI) சேவையில் முக்கிய மாற்றம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், சர்வர் சுமையை குறைக்கவும், யுபிஐ சேவையின் வேகத்தை மேம்படுத்தவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ […]

வருமான வரி மசோதா, 2025 தற்போதுள்ள வரி விகிதங்களில், குறிப்பாக நீண்டகால மூலதன லாப வரி (Long-Term Capital Gains – LTCG) தொடர்பான வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. நிதி ஆண்டிற்கான புதிய வரி விதிகள் படி, 2025-26 ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், நீண்டகால லாபங்களுக்கு (LTCG) சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உங்கள் நீண்டகால முதலீட்டிற்கு […]