படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். தங்கலான் படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாவும், வில்லனாக ஆர்யாவும் நடித்து வருகின்றனர். கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி வேளாங்கண்ணியில் நடைபெற்றது. அப்போது […]
இன்ஸ்டாகிராமில் காதலன் போல் பழகி மாணவிடம் இருந்து 60 சவரன் தங்க நகைகளை சக பள்ளி மாணவி அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர், வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் விசாரித்ததில் அவரின் 17 வயது மகள் நகையை எடுத்ததை ஒத்துக்கொண்டார். அந்த பெண் தந்தையிடம் கூறுகையில், ‘நான் […]
Can you eat chapatis every day to lose weight? Listen to what the experts say.
Did you know that there are some countries in the world that have no taxes?
சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை 2025-ஆம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் ICF இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pb.icf.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: இந்த ஆட்சேர்ப்பு இயக்ககம் நிறுவனத்தில் 1010 பணியிடங்களை நிரப்ப உள்ளது. வயது வரம்பு: ஐடிஐ விண்ணப்பதாரரின் வயது வரம்பு 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC […]
Why does dizziness occur when a person wakes up, what are its symptoms, and how can it be prevented? Let’s take a detailed look.
The Tamil Nadu Public Service Commission has announced the examination date for Group 2 and Group 2A posts.
645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 15.07.2025 முதல் 13.08.2025 வரை […]
Find out what happens to the body when you drink 1 litre of water upon waking up every morning
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்ட முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட உள்ளன. […]

