தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.. தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக […]