இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. டி20 தொடரின் முதல் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 210 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்து ஷெஃபாலி வர்மாவுடன் இணைந்து 77 ரன்கள் எடுத்தார்.ஷெஃபாலி வர்மா வெறும் 20 ரன்கள் […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு உத்தரவு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு […]

ஜூலை 1, 2025 முதல், இந்தியாவில் பல முக்கியமான நிதி விதிகள் மாறவுள்ளன, இது சாமானியர்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். UPI கட்டணம், PAN கார்டு விண்ணப்பம், தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு, GST ரிட்டர்ன்கள் மற்றும் HDFC வங்கி கிரெடிட் கார்டு போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். இந்த விதிகளை செயல்படுத்துவதன் மூலம் செயல்முறைகளை மிகவும் வெளிப்படையானதாகவும் தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பானதாகவும் மாற்ற அரசாங்கமும் நிறுவனங்களும் […]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு என்பதற்கு, பெயரை தவிர வேறு ஏதாவது அடையாளம் இருக்கா? தமிழே இல்லை எனில் அது எப்படி தமிழ்நாடாகும்.. எங்கள் முன்னோர்களுக்கு இருக்கும் அடையாளம் எங்க? ஒரு இனம், தனது தாய்மொழியில் இறைவனை வழிபட முடியாத நிலை, தனது தாய்மொழியில் வழக்காட முடியாத நிலையை பெற்றிருந்தால் அது அடிமை இனம் என்று […]

UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]