கார்கில் போரின் வெற்றிக்கான வேர், நம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வேர்களால், கார்கிலில் அறுவடை செய்த வெற்றியின் வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கார்கிலில் அப்படி என்ன நடந்தது….? போர் மூண்டது எதற்காக…? என்ற வரலாறை, கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பார்க்கலாம்.. இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்ட காலம்தொட்டே, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளுக்கும் சண்டைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றில் 1999-ம் […]

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 14 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. எனினும் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காததால் கிராம மக்கள், அரசியல் கட்சிகள் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் வீட்டில் லட்சுமி தேவியை போல இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே தங்கள் கணவர்களை ஆதரிக்கும் குணங்களும், அனைத்து மாமியார்களுக்கும் அன்பான மருமகளாக இருக்கும் குணங்களும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் லட்சுமியின் அவதாரம் என்று கருதப்படுகின்றனர்.. இந்த ராசிப்பெண்அள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி அவர்களுடன் வரும். இந்த 4 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? ஜோதிடத்தின்படி, ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறார், […]

8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைக்க தயாராக உள்ளனர். சம்பள கமிஷனை அமைப்பதற்கான பணிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் […]