அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து, மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் […]
காங்கிரஸ் , திமுக கட்சிகளில் இருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு மாநில தலைவர் பொறுப்பு கொடுக்க உள்ளதாக பெயர் அடிபட்டு வருகின்றது. நடிப்பால் ஈர்த்த நடிகை குஷ்பூ சமீபத்தில் ரஜினியுடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்தார். முன்னதாக அவர் அரசியல் பிரவேசத்தில் ஆர்வம் காட்டி வந்தார். முதலில் திமுகவில் இணைந்த அவருக்கு கலைஞரிடம் நல்ல அங்கீகாரம் இருந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதில்இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். […]
’வாரிசு’ திரைப்படத்தில் விஜயின் ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர், தற்போது வம்சி இயக்கி வரும், வாரிசு திரைப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஷாம், சங்கீதா, ஸ்ரீகாந்த் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்து முக்கிய […]
நகைச்சுவை நடிகர் ராஜுவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் அதற்குள் மற்றொரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். பாலிவுட்டில் காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரக் கன்சாரா (51) இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் திரை உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக சுனில்பால் என்பவர் சமூக வலைத்தலங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். ’’ வணக்கம் , மற்றொரு மோசமான செய்தி . […]
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு […]
பெங்களூரு டுவிட்டர்வாசிகள் மத்தியில் கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை நடத்துவது டிரெண்ட் ஆகி வருகின்றது. பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஐ.டி., போன்ற துறைகளில்தான் இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக வேலை இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் டீ கடை தொடங்குவதை ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் இளைஞர் ஒருவர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை தொடங்கி […]
நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்நிலையில் […]
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அந்த காப்பகத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வார்கள். நோங்புவா லம்பு என்ற பகுதியில் இந்தகாப்பகம் செயல்பட்டு வருகின்றது. இக்காப்பகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி உள்ளே நுழைந்து அங்கிருந்த குழந்தைகளை படபட படபட வென்று தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். […]
85% தள்ளுபடியில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே தீபாவளி பட்டாசுகள் வந்துவிடும். தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் வீடுகளில் பலகாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அனைத்து பட்டாசுகளுமே 85 சதவீத தள்ளுபடியில் cracksindia.com என்ற இணையதளத்தின் மூலமாக கிடைக்கிறது. பட்டாசு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசு தான். குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அந்த […]
அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2,381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் […]